‘MS வெயில் நொடிக்கு நொடி சூடேறிக்கிட்டே இருக்கு...’ பல இடங்களிலும் வெப்பநிலை 50 டிகிரியைக் கடந்துவிட்டது...





சென்னைலயும் கடுமையான வெயில் பொசுக்கி எடுக்குது. நேத்து சென்னை வானிலை ஆய்வு மையத்துல குறைந்தபட்ச வெப்பநிலையா 32.9 டிகிரி செல்சியஸும் அதிகபட்ச வெப்பநிலையா 42.1 டிகிரி செல்சியஸுமா பதிவாகியிருக்கு.


இன்னும் சில மணி நேரத்துல சூரியன் மேல வரப்போகுது.. அப்புறம் என்ன சொல்றது..!?


எல்லாரும் வீட்டை விட்டு வெளியில வரவே பயப்படுறோம். குழந்தைங்க பாவமா இருக்கு. ஸ்கூல் ஆரம்பிச்சுட்டாலும் திறந்தவெளில விளையாட முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கிக்கிடக்காங்க. நேத்து என் ஃப்ரெண்ட் ஒருத்தி, ‘எப்படியாவது இந்த வெயிலை சமாளிக்க ஒரு வழி சொல்லுங்க’ன்னு கேட்டாங்க. மொதல்ல, வீட்டை விட்டு வெயில்ல இறங்க வேண்டாம்னு சொன்னேன். அப்புறம், அப்படியே வெளியே போக வேண்டி வந்தா கண்டிப்பா அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தச் சொன்னேன். அப்படி என்ன இருக்கு அதுலன்னு கேட்கப்போறீங்க..

எப்பவும் இல்லாத அளவுக்கு வெயில்ல இறங்கும்போது நம்ம உடம்புல இருந்து அதிகமா வியர்க்க ஆரம்பிக்கும். அந்தம்மா அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தாவிட்டாலும் வியர்வை வெளியேறும். ஆனால், அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தினா வியர்வை துர்நாற்றமடிக்காமல் இருக்கும்.


அதுமட்டுமில்ல.. வெயில்ல ஆட்டோ, டாக்ஸியில போகும்போதும் அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்திட்டு போகணும். இல்லாட்டி கார்ல இருக்குற ஏசியில இருந்து வருகிற அந்த குளு குளுனு காற்றோடு சேர்ந்து நம்ம வியர்வை வந்து கடுமையா துர்நாற்றமடிக்கும். இந்த மாதிரி சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளவும், வியர்வை நாற்றத்தைப் போக்கவும் அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்துவது நல்லது.


வெயில்ல வியர்வை எவ்வளவு அதிகமா வருதோ, அந்த அளவுக்கு நாம களைப்படைஞ்சு போவோம். இந்த சூழல்ல அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தினா வியர்வை நாற்றம் போய் நல்ல ஃப்ரெஷ்ஷா உணரலாம். அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்திட்டு எங்கே போனாலும், எந்த வேலையைச் செய்தாலும் தன்னம்பிக்கையோடு இருக்க முடியும்.


வெயிலோ, மழையோ, எந்த சூழல்லயும் அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்தணும். அதை தினமும் பயன்படுத்தும்போது துர்நாற்றம் வீசாது. வெயில் காலத்துல நம்ம உடம்பை சுத்தமா வைத்துக்கிறது மாதிரி, துர்நாற்றமில்லாமல் வைத்துக்கிறதுக்கு அன்டர் ஆர்ம் டியோடரன்ட் பயன்படுத்துறது ரொம்ப முக்கியம்.

எல்லாத்தையும் தாண்டி வெயிலை எப்படிச் சமாளிக்கிறதுன்னு யோசிக்கிறீங்களா?

  • வீட்டை விட்டு வெளியில வர்றதுக்கு முன்னாடி தண்ணீர் குடிச்சிட்டு வாங்க..
  • வெளியில போகும்போது கூலிங் கண்ணாடி அணியுங்க..
  • அடிக்கடி சறுக்கல் சர்பத்து, எலுமிச்சை ஜூஸ், கரும்பு ஜூஸ் போன்ற பானங்களை குடிச்சிட்டு வாங்க..
  • வெளியில இருந்து வந்ததும் உடனே குளிச்ச தண்ணீர்ல குளியுங்க..
  • வெயில்ல வெளில போகும்போது தலையை முழுமையாக மூடிட்டு போக முயற்சி பண்ணுங்க..
’எதுவும் புதுசா சொல்லலை. இந்த டிப்ஸ்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்’னு நீங்க நினைக்கலாம்.. ஆனா இந்த சின்ன சின்ன விஷயங்களைத்தான் நாம ஜாக்கிரதையா பாலோ பண்ணுறதில்ல..

இனியாவது இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க.. இந்த பொசுக்கும் வெயிலைச் சமாளிச்சு நம்ம குழந்தைங்களைச் சந்தோஷமா வளர்க்கலாம்.